ALL MARRIAGES IN VASUKI MAHAL LEADING TO JANMA BANDHAM FOR LIFE GIVING LIFE

Matrimonial

Matrimonial Profile Registration - துணையைத் தேடுபவர்பற்றிய தகவல்கள்

Preferred Partner Details - நீங்கள் விரும்பும் உங்கள் துணையைப் பற்றியதகவல்கள்

Submit

If your SUBMIT PROPOSAL has not gone through, re-check information boxes in red colour boxes for missing information and re-fill details and submit again.

நீங்கள் சமர்ப்பித்த தகவல்பக்கத்தை கணினி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தகவல்பெட்டிகளில் உங்கள் தகவல் தவறாகவோ, விடுபட்டோ போயிருக்கலாம். மறுபடியும் சிவப்பு கட்டத்தில் உள்ள தகவல்களை ஒருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்கவும். நன்றி.

 

Please furnish all details requested and ensure accuracy on your information. By submitting this form, you are accepting Vasuki Mahal Matrimonial's terms and conditions as mentioned in Policy Document

தகவல் படிவத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். உங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மையாகவும், முழுமையாகவும் இருக்கும்வகையில் பூர்த்தி செய்யுங்கள். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள்  நிறுவனத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்கிறீர்கள்.  

Click to View Matrimonial Listings

 

Click to View Listing at Blogger

 

N.B: Please forward copies of your Horoscope, photographs (in jpg format) and Bio Data (in doc/docx format) to matrimonial@vasukimahal.com

Profile submitted will not appear immediately at listing page.  

FOR YOUR KIND ATTENTION PLEASE  

It has been brought to our notice that some of matrimonial agencies, brokers and marriage assemblers are disturbing our members by frequent unsolicited telephone calls and disturbing their privacy. In such events, members are free to book against the caller under ‘DND’ legal provisions and register a complaint with competent authority.  

உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்: 

சில திருமணத்தகவல் மையங்களும், திருமண அமைப்பாளர்களும் சட்டவிரோதமாக திருமணத்தகவல் பதிவு செய்தவர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்களின் வியாபார நோக்கத்திற்காக தொந்தரவு செய்வதாக புகார்கள் வந்துகொண்டுள்ளது. அப்படிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்தால், நீங்கள் இந்திய தொலைதொடர்பு சட்டவிதிகளின்படி (under ‘DND’ legal provisions) புகார் தெரிவித்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர கேட்டுக்கொள்கிறோம்.